Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள நாவற்குழிப் பாலத்தில் வான் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தடம்புரண்டதனால் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விஸ்வமடுவிலிருந்து ஒரே குடும்ப அங்கத்தவர்களை ஏற்றி வந்த வான் ஒன்றே விபத்திற்குள்ளானது. இதில் பயணம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மகள்மார் உட்பட நான்கு பெண்களும் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.
தற்போது இவர்கள் அனைவரும் யாழ். போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago