Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஆனையிறவு உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். உப்பு உற்பத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
பல வருடங்களாக செயலிழந்து போயிருந்த உப்பளத்தில் முன்னர் வருடத்திற்கு 79 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் வரையிலான மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
தற்போது, ஹம்பாந்தோட்டை பலட்டுப்பான மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உப்பு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
51 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago
6 hours ago
21 Dec 2025