Suganthini Ratnam / 2011 மார்ச் 20 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நல்லூரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 18ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக ஆசிரியையான அவரது மனைவி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார்.
நல்லூரைச் சேர்ந்த எக்ஸ்போ பவிலியன் ஹோட்டலின் முகாமையாளரான குலசிங்கம் வசீகரன் (வயது 32) என்பவரே காணாமல் போனவர் ஆவர்.
இவர் மனைவியையும் பிள்ளைகளையும் பாடசாலைக்கு கூட்டிச் சென்று விட்டிட்டு வேலைக்கு புறப்படும் வேளையிலேயே காணாமல் போனதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago