Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 'மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி'? என்ற பொதுக்கலந்தாய்வரங்கொன்று நடைபெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வைத்தியர் லியோனல்மண்டே, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
.jpg)
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025