2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட யாழ் மீனவர்கள் மூவர் விடுதலை

Super User   / 2011 ஏப்ரல் 18 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கர்ணன்)

இந்திய மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட யாழ் வல்வெட்டித்துறை மீனவர்கள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இம்மீனவர்களை இந்திய மீனவர்கள் சிறைபிடித்திருந்தனர்.

மேற்படி மீனவர்கள் மூவரும் இன்று இந்திய கடற்படையினரால் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை காங்கேஸன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் இன்று ஒப்படைத்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X