Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது மக்கள் குடியேற அனுமதிக்கப்பட்ட மாவை கலட்டிப் பகுதியில் அரசசார்பற்ற நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீர் பெறமுடியாத நிலைமை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மேற்படி குழாய்க்கிணறு உரிய இடம் பார்த்து நிர்மாணிக்கப்படாமையினாலேயே தண்ணீர் பெறமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 80 குடும்பங்களுக்கு மேல் இப்பகுதியில் குடியேறியுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago