2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குமுதினிப் படகு இன்று முதல் சேவையில்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நெடுந்தீவுக்கான குமுதினிப் படகு இன்று வெள்ளிக்கிழமை தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக யாழ். போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் குமுதினிப் படகு பழுதடைந்திருந்தமையால் அதன் போக்குவரத்துச் சேவை தடைப்பட்டிருந்தது. இதனால் குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு செல்லும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கினர். தற்பொழுது இதற்கு விடிவுகாலம் வந்துள்ளதாகவும்  நெடுந்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X