2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ் ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

Super User   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஊடக பயிற்சி மையத்தில் யாழ் ஊடகவியலாளர்களுக்கு ஊடகமும் சமூக அபிவிருத்தியும் என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் யாழ். பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட வரிவுரையாளர் பகிரதி மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர் பொன். பாலசுந்தரம் பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X