Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் ஓ வகை இரத்தம் அவசரமாக தேவைப்படுவதாக இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் உன்னத கொடையாம் இரத்தக் கொடையை வழங்குவதற்கு இரத்தக் கொடையாளர்கள் முன்வர வேண்டும்.
இன்று அவசரமாகத் தேவைப்படும் ஓ வகை இரத்தக் கொடையாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததானம் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago