Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மண்டைதீவில் நடமாடும் மருத்துவ சேவையொன்று குடும்பப் புனர்வாழ்வு நிறுவனத்தினரால் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
காய்ச்சல், தடிமன், இரத்த அழுத்தம், தோல் வியாதிகள், கண்நோய் முதலியவற்றுக்கான சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. அன்றையதினம் காலை 8 மணி முதல் மாலை வரை இந்த நடமாடும் மருத்துவசேவை நடைபெறவுள்ளதாகவும் அந்நிறுவனம் குடும்பப் புனர்வாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago