Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் குடும்பப் பிணக்குகள் மற்றும் குடும்ப வன்முறைகள் காரணமாக அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
குடும்பங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட முறைப்பாடுகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களுக்கிடையிலான காணிப் பிரச்சினைகள், தொழில் பிரச்சினைகள் என பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளது.
குடும்ப வன்முறைகள் காரணமாக பெண்கள் பாதிக்கப்பட்டு கணவனை விவாகரத்துக் கோரும் வழக்குகளும் நிலுவையிலுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago