Suganthini Ratnam / 2011 மே 03 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காரைதீவு பகுதியை சேர்ந்த வயோதிப மாது ஒருவர் கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் காரைநகர் பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
தங்கம்மா சுப்பிரமணியம் (வயது 62) என்பரே கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
இவர் தனது வீட்டிலிருந்து யாழ். நகரப் பகுதிக்கு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக அந்த உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago