Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கை செஞ்சிலுவைச்சங்க வலிகாமம் வடக்குப் பிரிவும் தேசிய இளைஞர்சேவை மன்றமும் இணைந்து நடத்தும் இலவச கணினி பயிற்சி வகுப்புக்கள் 7ஆம் கட்டை கே.கே.எஸ் வீதி தெல்லிப்பளையில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவைச்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பயிற்சி பெறவிரும்பும் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கலாம். ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சகலருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என இலங்கை செங்சிலுவைச்சங்க வலிகாமம் பிரிவு செயலாளர் சி.நாகேஸ்வரன் அறிவித்துள்ளார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025