2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'வெளிநாட்டு வாழ்வியலூடாக பிரதியீட்டு தொழில்வாய்ப்பு' பற்றிய விரிவுரை

Suganthini Ratnam   / 2011 மே 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'வெளிநாட்டு வாழ்வியலூடாக பிரதியீட்டு தொழில்வாய்ப்பு' பற்றிய பொது விரிவுரையொன்று இன்று  11ஆம் திகதி எண் தகவல் மாநாடு (டிவிசி) யாழ். அமெரிக்கத் தகவல் கூடத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்கத் தகவல் கூடத்தினால் நடத்தப்படும் இந்த விரிவுரையில் பல்கலைக்கழக மாணவர்கள் உயர்கற்கைநெறிகள் கற்கும் மாணவர்கள், வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள், ஆர்வலர்கள் கலந்துகொள்ளமுடியும். அமீனாகசெய்ன் என்னும் வளவாளரால் விரிவுரையாற்றப்படவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் 021 222 0665 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம்  யாழ். அமெரிக்கத் தகவல்கூட இணைப்பாளர் ஜெரின் கிருசாந்தியிடம் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X