Super User / 2011 மே 14 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களின் நலன்கருதி பொலிஸாரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலகம் மாவட்ட மருத்துவமனை மற்றும் பளைப் பிரதேச சபை ஆகியன இணைந்து நடமாடும் சேவையொன்றை இன்று இன்று சனிக்கிழமை நடத்தியது.
போரின் போது இழந்த தமது காணி உறுதிகள்இ பிறப்பு மற்றும் விவாக பதிவு சான்றுகள்இ இறப்பை உறுதிப்படுத்தும் சான்றுஇ சாரதி அனுமதிப் பத்திரம் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காகவும் புதிய பதிவுகளை மேற்கொள்வதற்காகவும் இந்தச் சேவை நடைபெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு மருத்துவ சேவை முகாமை கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நடத்தியது.
5 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
1 hours ago