Menaka Mookandi / 2011 மே 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட படையினர் மற்றும் யாழ். மக்களுக்க ஆசி வேண்டி சங்கானை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை விசேட பூஜையும் யாகமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருமளவிலான படையினர் கலந்துகொண்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago