Suganthini Ratnam / 2011 மே 16 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். முனியப்பர் வீதியிலுள்ள சிறிய பெட்டிக்கடைகள் அகற்றுப்பட்டு புதிய கடைத்தொகுதிகள் கட்டுவதற்கான நிர்மாணப் பணிகளை யாழ். மாநகரசபை மேற்கொண்டுள்ளது.
முனியப்பர் வீதி, மேயப்பர் வீதி, செல்வா சதுக்கம் ஆகியவற்றில் காணப்பட்ட இந்த பெட்டிக்கடைகள் பொதுமக்களும் வாகனங்களும் செல்வதற்கு தடையாகவிருந்தன.
இதனைக் கருத்திற்கொண்டு யாழ். மாநகரசபையின் புதிய விதிமுறைகளுக்கமைய 5 அடி கொண்ட கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு யாழ். முனியப்பர் பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago