2025 மே 22, வியாழக்கிழமை

யாழில் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பது தொடர்பாக விஷேட மாநாடு

Menaka Mookandi   / 2011 மே 16 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கொழும்பு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாத்தல் தொடர்பாக விஷேட மாநாடு ஒன்று இன்று திங்கட்கிழமை யாழ். நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

யாழில் நீர்வளத்தை எவ்வாறு பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்கு பயன்படுத்துவது என்பது தொடர்பாகவும் நீர்வளம் மாசுபடாமல் பாதுகாத்து மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக நீர் வழங்கள் சபையின் நிர்வாக உத்தியோகத்தர் எக்கநாயக்கா, நிலத்தடி நீரைக்கண்காணிக்கும் அதிகாரி சுகத் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X