Suganthini Ratnam / 2011 மே 17 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிரிழந்த பொதுமக்களுக்காக யாழ். பல்கலைக்கழகத்தில் 'வலி தந்த வாரங்கள்' என்னும் அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான இந்த அஞ்சலி நிகழ்வு நாளை வரை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் தீபங்கள் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago