Super User / 2011 மே 19 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்)
வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.திறந்த வெளி அரங்கில் கர்நாடக இசைப் பெரு விழாவினை நடாத்தவுள்ளது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொசசி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மரபுவழி இசைக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, பாரம்பரியக் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago