Suganthini Ratnam / 2011 மே 23 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இந்து, பௌத்த கலாசார பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள இல. 29 பழம் வீதி, கந்தர்மடம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், வண. அத்துலரத்தின தேரர், நல்லை திருஞானசம்பந்த ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமி, தென்பகுதி பௌத்த மக்கள், படைவீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025