Kogilavani / 2011 மே 24 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
முறிகண்டியிலிருந்து அக்கராயன் செல்லும் வீதியின் தென்பகுதியில் 4 ஆம் கட்டைக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருவதால் இயற்கை வளங்கள் அழிந்து வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்தப் பகுதியினூடாகச் செல்லும் ஆறுகளும் திசை திருப்பப்பட்டுள்ளதால் அதிகளவான மண்ணரிப்பு ஏற்படுமெனவும் இது இந்தப் பிரதேசத்தின் இயற்கை அமைப்பைப் பாதிக்கும் எனவும் அம்மக்கள் கூறுகின்றனர்.
.jpg)
56 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago