2025 மே 21, புதன்கிழமை

யாழில் வடமாகாண கடற்றொழில்சார் ஆய்வு மாநாடு

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாண கடற்றொழில்சார் ஆய்வு மாகாநாடு ஒன்று தேசிய நீரியல் வள ஆராட்சி அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் விடுதியில காலை 8 மணிக்கு நடைபெறவள்ளது.

வங்காள விரிகுடா சூழற்தொதி, மீன்வள முகாமைத்துவம் மற்றும் கரையோர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற கருப்பொருளை உள்ளடக்கியதாக இம்மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்ட அரசாங்க அதிபர்கள், கடற்றொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X