Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 29 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
முன்பள்ளிச் சிறார்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று தாவடி விநாயகர் முன்பள்ளியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,
முன்பள்ளிகள் பிள்ளைப்பருவ அபிவிருத்தி அலுவலர் என்.ரவிபாலா தலைமையில் மேற்படி கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தாவடியைச் சேர்ந்த ஜம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கான கலந்துரையாடல்களையும் கருத்தரங்கையும் உளவியல்த் துணையாளர் நா.நவரத்தினராசா, முன்னாள் வலிகாமம் கல்வி வலய ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் ஆர்.மாதவகுமார் ஆகியோர் நடத்தினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025