2025 மே 21, புதன்கிழமை

'கடிவாளம்' பத்திரிகை வெளியீட்டு விழா

Kogilavani   / 2011 ஜூன் 29 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஊடகவியல் மாணவர்களின் 'கடிவாளம்' பத்திரிகை வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை மாலை ஊடகவளங்கள் பயிற்சி மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ஞா.ஞனக்குமரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கடிவாளம் பத்திரிகையையும் வெளியிட்டு வைத்தார்.

போராசிரியர் சண்முகதாஸ், ஊடகவியல் சார்ந்தவர்கள்  மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Thursday, 30 June 2011 03:02 AM

    அரசாங்கம் கடிவாளம் போடாமல் பத்திரிகையை கவனமாக கையாளுங்கள் . நம்ம நாட்ல பத்திரிக்கை சுதந்திரம் என்ன டிகிரியில இருக்குதென்று அறிஞ்சிகொண்டு கருத்துக்கள வெளியிடுங்க . இல்லேன்னா உங்களுக்கு தலைக்கு மேலே ஆபத்து

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X