2025 மே 21, புதன்கிழமை

யாழில் மக்கள் வங்கியின் பொன்விழா கொண்டாட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூலை 01 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மக்கள் வங்கியின் 50ஆவது பொன்விழா கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ்.பிராந்திய தலைமைக் காரியாலயத்தில் யாழ்.பிராந்திய முகாமையாளர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் மற்றும் யாழ் மாவட்ட இராணுவ 2ஆம் நிலை அதிகாரி றெட்டிக்கோ மற்றும் யாழ். மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X