2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு சைக்கிள் பயணம்

Super User   / 2011 ஜூலை 02 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்பாணத்தில் நவீன புற்று நோய் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சுப்பிமணியம் ஸ்ரீகாந்தன் என்ற இளைஞன் யாழ். நல்லூரிலிருந்து  இருந்து கொழும்புக்கு சைக்கிள் பயணம் ஒன்றினை இன்று சினிக்கிழமை ஆரம்பித்துள்ளார்.

இவர் நாளை ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இருந்து புத்தளத்துக்கும் நாளை மறுதினம் திங்கட்கிழமை புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கியும் செல்லவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X