2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வயோதிபரை மோதிச் சென்ற வாகனத்தின் சாரதி கைது

Kogilavani   / 2011 ஜூலை 05 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
திருநெல்வேலிச் சந்தியில் கடந்த சனிக்கிழமை வயோதிபர் ஒருவரை மோதிவிட்டு தப்பிச்சென்ற வாகனத்தை கண்டறிந்துள்ளதுடன் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாலி படைத்தளத்தைச்சோந்த பஸ் வண்டியொன்றே குறிப்பிட்ட வயோதிபரை மோதிவிட்டு தப்பசிசென்றுள்ளதென விசாரணைகளை மூலம் தெரியவந்துள்ளது.  

இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X