2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 14 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடனும் உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.கருணாநிதியுடனும் நேற்று புதன்கிழமை  கலந்துரையாடியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வாக்களிப்பு முறைகள், பாதுகாப்பு நிலைமைகள், வாக்காளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்சிகளின் செயற்பாடுகள் ஆகியன தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.  அத்துடன், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X