2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

மழை காலம் ஆரம்பித்திருப்பதால் நுளம்புகள் பெருகுமிடங்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளுக்காக விசேட தொலைபேசி இலக்கமான 021-3205796 உடன் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X