Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
மனித வள முகாமைத்துவம் மற்றும் தொழில் துறை தொடர்பான தேசிய கொள்கையினை அறிமுகம் செய்யும் பயிற்சி பட்டறை இன்று திங்கட்கிழமை யாழ். கிறீன் கிளாஸ் விடுதியில் நடைபெற்து.
யாழ். பிராந்தியத்தில் தொழில் துறையினை வளப்படுத்துவதற்கு தேவையான மனித வளத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக தொழில் துறைசார்தவர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மனித வள சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர கலந்துகொண்டு கருத்துறைகளை வழங்கினார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026