Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமை மிக்க பழைய பூங்காவின் சுற்றிமதில் இடித்தழிக்கப்பட்டமையைத் தொடர்ந்து தற்போது அந்த இடத்தில் இரும்புக் கம்பிகளிலான பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பழைய பூங்காவினுள் பெயர்பலகை ஒன்றும் நிறுவப்பட்டு புனரமைப்பு தொடர்பான முன்மொழிவுத் திட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பழைய பூங்காவின் வேலைத்திட்டம் தொடர்பான பெயர்பலகையில் எந்த விபரமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
38 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
38 minute ago
44 minute ago
45 minute ago