Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தேசிய சுகநலவாரத்தின் இறுதி நிகழ்வாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நாளைமறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு வடமாகாணத்தின் சிறந்த மற்றும் நீண்டகால சேவையாற்றிய சுகாதாரப் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாண சுகாதார சேவை பணிமனைகளின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .