Kogilavani / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
சுன்னாகம் பொலிஸாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை இணுவில் மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, தொலைந்த தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் என்றபவற்றை பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கை, சிறுகுற்ற செயலகள் தொடர்பான பதிவுகள் போன்றவை மேற்க்கொள்ளப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டன.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டாரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடுவில் பிரதேச மத்தியஸ்தர் சி.தம்பித்துரை, பொலிஸ் குழுவினர், கராம அலவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago