2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழ். மாநகர சபை முன்பள்ளி சிறுவரகளின் கண்காட்சி

Kogilavani   / 2011 நவம்பர் 02 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். மாநகர சபை முன்பள்ளி சிறுவர்களுளின் கண்காட்சி நேற்று செவ்வாய்கிழமை யாழ். மாநகர சபை முன்பள்ளியில் ஆரம்பமானது.

இக்கண்காட்சியை யாழ்.மாநகர சபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், யாழ். மாநகர சபை முதல்வரின் செயலாளர் கு.பற்குணராசா,   மாநகர சபை உத்தியோகத்தர்கள், முன்பள்ளி சிறார்களின் ஆசிரியர்கள், முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X