2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'இந்திய வெளியுறவுக் கொள்கையும் இலங்கையின் நட்புறவும்' யாழ்.பல்கலையில் ஆய்வரங்கு

Kogilavani   / 2011 நவம்பர் 12 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில்  'இந்திய வெளியுறவுக் கொள்கையும் இலங்கையின் நட்புறவும்' என்ற தொனிப் பொருளில் ஆயவரங்கொன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் தலைமையில் நடைறெவுள்ள இவ் ஆய்வரங்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண் உரையாற்றவுள்ளார். 

வெளியுறவுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சியாம் சரண்  நாளை மறுதினம் திங்கட்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ளதாக யாழ்.இந்தியத்தூ தரகம் அறிவித்துள்ளது.

இந்த ஆய்வரங்கிற்கு பல்லைக்ககழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆவலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X