Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில் உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் பாடசாலையைச் சேர்ந்த மாணவனொருவர் தேசிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
உடுப்பிட்டி அமெரிக்கமிஷன் பாடசாலையைச் சேர்ந்த கமலக்கண்ணன் கமலவாசன் என்ற மாணவனே 3 'ஏ' (3.1167 இஸற் புள்ளிகள்) சித்திகளைப் பெற்று கணித பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
suthan Monday, 26 December 2011 03:39 PM
வாழ்த்துக்கள்
Reply : 0 0
kalmunai zahira Monday, 26 December 2011 08:34 PM
வாழ்த்துகள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago