2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழ். பாஷையூர் இறங்கு துறை புனரமைப்பு பணி ஆரம்பம்

Super User   / 2012 ஜனவரி 02 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பாஷையூர் இறங்கு துறையைப் புனரமைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனமான ஜ.எம்.ஓ நிறுவனம் முன்வந்துள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறை  பணிப்பாளர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.

சுமார் 30 மில்லியன் செலவில் யாழ். பாஷையூர் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இம்மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுமானால் சுமார் 1,800 கடற்றொழிலாளர்கள நன்மையடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X