Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 பெப்ரவரி 11 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.சாவகச்சேரி கெற் போலிப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த இனம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளதாக கொடிகாமம்; பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்
கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்யத முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாடசாலையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
siriththiran Sunday, 12 February 2012 02:44 AM
உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை .....அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பனின் அருமை .. இது யாழ்ப்பானத்தவரிடையே பிரபலமான பழமொழி.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Monday, 13 February 2012 07:49 PM
மிஸ்டர் சிரித்திரன். இக்கடத்தலுக்கும் இப் பலமொழிக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago