2025 மே 17, சனிக்கிழமை

பாலதீவு அந்தோனியாரின் பெருவிழா

Suganthini Ratnam   / 2012 மார்ச் 12 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

பாலதீவு புனித அந்தோனியாரின் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.  யாழ். குடாநாட்டிலிருந்து சுமார் 1,800 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள இப்பாலதீவு தேவாலயத்திற்கு அனைத்து மதங்களையும் சேர்ந்த சுமார் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள்; ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மூலம் வருகை தந்தனர்

பக்தர்களுக்கான தேவைகளை இலங்கை கடற்படையினர் செய்து கொடுத்தனர். குடிநீர், மலசலகூட வசதிகளும் பக்தர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

4 நாட்கள் பாலதீவில் தங்கியிருந்து பக்தர்கள்  வழிபாடுகளை மேற்கொள்ள  யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு கடற்படையினர் அனுமதியளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .