Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 மார்ச் 14 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப் பகுதியில் அமைந்துள்ள புல்லுக்குளத்தில் மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்த பறவையினங்கள் அதிகளவில் வருகை தந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக இப்பறவை இனங்கள் இங்கு வந்துள்ளன. இவை கூட்டம் கூட்டமாக புல்லுக்குள கண்டல் தாவரங்களுக்குள் உட்புகுந்து வசித்து வருகின்றன
இப்பறவை இனங்களை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று பர்வையிட்டு வருகின்றனர்.
ashraff Wednesday, 14 March 2012 08:43 PM
வெளிநாட்டவரும் வெளிநாட்டுப்பறவையும் கூட வரலாம். அவர்களை மதிக்க இங்குள்ளவர்களுக்கு தெரியணுமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago