2025 மே 17, சனிக்கிழமை

அதிகரித்த வெப்பம் காரணமாக விவசாயம் பாதிப்படையும் நிலைமை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 15 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக விவசாயம் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாவட்ட விவசாய ஆராய்ச்சி நிலையம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
    
யாழ்ப்பாணத்தில் அதிகரித்த வெப்பநிலையால்; விவசாயப் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன. என்றுமில்லதாவாறு வெப்பத்தின் தாக்கம் பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  இந்நிலை தொடர்ந்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும்  நிலைமை ஏற்படுமென  யாழ். மாவட்ட விவசாய ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .