2025 மே 17, சனிக்கிழமை

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 மார்ச் 17 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்படவுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பமான இப்பேரணி யாழ் பஸ்நிலையத்திற்கு அருகில் நிறைவடந்தது. சுமார் 7000 தமிழ், முஸ்லிம் மக்கள் இப்பேரணியில் பங்குபற்றியதாகவும் இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் இடம்பெறுவதற்கு எதிராக இப்பேரணியில் பங்குபற்றியதாகவும் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தலைமையகத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


 


You May Also Like

  Comments - 0

  • hameed Sunday, 18 March 2012 01:32 AM

    சுயமாக கலந்துகொண்டார்களா ????.

    Reply : 0       0

    Mohamed Hussein Sunday, 18 March 2012 06:15 AM

    ஆம், அவர்களை பலவந்தப்படுத்தி கொண்டு வந்ததாக கூறுவது சிலரின் அரசியல் கோமாளித்தனம் ! புலிகளின் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இல்லையா? முஸ்லிம் மக்கள் இல்லையா?

    Reply : 0       0

    rupan Monday, 19 March 2012 05:51 PM

    ஜெனிவாவில் நடப்பது என்ன புலிகளின் மாநாடா? Mohamed Hussein, இல்லை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .