2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவர் கைது

Kogilavani   / 2012 மார்ச் 19 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஓட்டுமடப் பகுதியிலுள்ள வீடொன்றினுள்  அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை கூறிய ஆயுதங்களால் தாக்கிக் காயப்படுத்தியதாக கூறப்படும் மூவரை யாழ்.பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

யாழ்.ஒட்டுமடப் பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறு தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட மூவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர்

குறித்த நபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். இந்நிலையில் மூவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைத்து விசாணை

செய்யுமாறு  பொலிஸாருக்கு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .