2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் இடையூறு விளைவித்த ஐவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 21 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 5 பேருக்கு அபராதம் விதித்து யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாண நகரப் பகுதியில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 5 பேர்  யாழ். பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது இந்த 5 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தலா ஒவ்வொருவருக்கும்  3000 ரூபா அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .