2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நுளம்புவலைகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி)
 
யாழ். மண்டைதீவு மற்றும் அல்லைப்பிட்டிப் பகுதிகளில் டெங்குநோய்த் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நுளம்பு வலைகள் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

மக்களை மலேரியா மற்றும் டெங்குநோய்த் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பொதுச் சுகாதார சேவைகள் பரிசோதர்கள் இம்மக்களுக்கு நுளம்பு வலைகளை விநியோத்துள்ளனர்.

இன்றையதினம் நுளம்புவலைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் நாளை மண்டைதீவுப் பகுதியில் நுளம்புவலைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .