2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

Super User   / 2012 மே 02 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்,கவிசுகி)

யாழ். உரும்பிராய் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வயல் கிணற்றிலிருந்து துர்நூhற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தவகல் கொடுத்தனர். அதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

சடலத்துக்குரியவர் இதுவரை இனம்காணப்படவில்லை. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X