2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு புகையூட்டும் இயந்திரம் கொள்வனவு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ்.நகரப்பகுதியில் நுளம்பின் தாக்கத்தை குறைப்பதற்காக யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு இரண்டு புயையூட்டும் இயந்திரங்கள் மாநகர முதல்வரின் முயற்சியின் பயனாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இந்த இயந்திரத்தினால் யாழ்.நகரப்பகுதியில் டெங்கின் தாக்கத்தைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X