2025 மே 21, புதன்கிழமை

கோண்டாவில் பகுதியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி, எஸ்.கே.பிரசாத்)

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கோப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் நவரத்தினராசா வீதியில் இன்று காலை 11 மணியளவில் எஸ்.இராஜகுரு என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வைத்தியபால தெரிவித்தார்.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் தொடர்பாக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X