2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 14 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


சுன்னாகம் லயன்ஸ் கழகமும் மருதனார்மடம்  வாழ்வக நிறுவனமும் இணைந்து  நேற்று சனிக்கிழமை சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தைக் கொண்டாடினர்.

சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்பாகவிருந்து வாழ்வகச் சிறார்களின் வெள்ளைப்பிரம்பு தாங்கிய ஊர்வலம் ஆரம்பமாகியது.

வெள்ளைப் பிரம்பை வாழ்வகச் சிறார்களுக்கு வலி.தெற்கு பிரதேசசபைத் தலைவர் தி.பிரகாஷ்,  சுன்னாகம் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி நிஷாந்த ஆகியோர் வழங்கி ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X